உலக கடல்பயண வழி

img

கலங்கரை விளக்க செயல்பாடுகள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

உலக கடல்பயண வழி காட்டி தினத்தை முன்னிட்டு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், மாமல்லபுரத்தில் கலங்கரை  விளக்கத்தின் செயல்பாடு குறித்து பள்ளி மாணவர்களு க்கான விளக்க  நிகழ்ச்சி, நிலைய அதிகாரி வசந்த் தலைமையில் திங்களன்று (ஜூலை 1) நடைபெற்றது.